Abba, Father,
We should meet the essential needs of our customers by offering high-quality products at fair prices, infused with love and care, and thereby add happiness to their homes.
Amen.
அப்பா, பிதாவே,
உயர்தர தயாரிப்புகளை நியாயமான விலையில் வழங்குவதன்மூலம், எங்கள் வாடிக்கையாளர்களின் அத்தியாவசியத் தேவைகளை, அன்போடும் அக்கறையோடும் பூர்த்திசெய்து அவர்களின் இல்லங்களில் மகிழ்ச்சியை நாங்கள் சேர்க்கவேண்டும்.
ஆமேன்.